Tamil Dictionary 🔍

கொலுசு

kolusu


kolucu,
n. T. golusu.
1. Gold or silver chain for the arm or ankle;
கைகால்களில் அணியும் பொன் அல்லது வெள்ளியாலான அணி. கொலுசுடன் சிலம்பசைய (திருப்பு.786).

2. Chain measuring 22 yards, survey-chain;
22 கஜம் நீலமுள்ள அலவுச்சங்கிலி. (G. G.)

DSAL


கொலுசு - ஒப்புமை - Similar