Tamil Dictionary 🔍

கொம்பனார்

kompanaar


kompaṉār,
n. கொம்பு+அன்னார்.
Women, slender and supple as the twig of a plant;
கொம்புபோல் ஒல்குந்தன்மையுள்ள பெண்டிர். கொம்பனார்க் கெல்லாங் கொழுந்தே (திவ். திருப்பா.17).

DSAL


கொம்பனார் - ஒப்புமை - Similar