கையொப்பம்
kaiyoppam
கையெழுத்து ; கீறற் கையெழுத்து ; கையெழுத்துச் செய்யப்பட்ட தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையெழுத்துச் செய்யப்பட்டதொகை. 3. Subscribed amount; கீறற்கையெழுத்து. 2. Mark made in place of signature by illiterate persons; . 1. See கையெழுத்து, 2.
Tamil Lexicon
, [kaiyoppm] ''s.'' A signature; sub scription, கையெழுத்து.
Miron Winslow
kai-y-oppam,
n. id.+. [M. kayyoppu, Tu, kaiyoppige.]
1. See கையெழுத்து, 2.
.
2. Mark made in place of signature by illiterate persons;
கீறற்கையெழுத்து.
3. Subscribed amount;
கையெழுத்துச் செய்யப்பட்டதொகை.
DSAL