கொத்தை
kothai
kottai,
n. cf. kōtha [M. kotta, Tu. kotte.]
1. Rottenness;
சொத்தை.
2. Blot, blemish, defect;
ஈனம். அவர் வமிசத்துக்குக் கொத்தையாங்கண் (ஈடு, 5, 4, 7).
3. Fibrous rising on cloth, scab, scale;
நூல் முதலியவற்றின் சிம்பு. கொத்தையும் நெருடுமான சீலை. (W.)
4. Incompleteness;
அரைகுறை. வெந்தது கொத்தையாக வாயிலிடு மாபோலே (ஈடு, 1, 3, 1).
5. Blind man;
குறுடன். கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்து (தேவா. 1040, 2).
6. Spiritual ignorance;
அஞ்ஞானம். கொத்தை மாந்தர் (சங்கற்ப. பாடாணவாதிசங்கற்ப. வரி, 38).
7. Sinne;
பாவி. கொத்தைபோ னிரய்க்குழி கூடுவார் (சிவதரு. கோபுர. 217).
DSAL