Tamil Dictionary 🔍

கொண்டபாடு

kondapaadu


koṇṭa-pāṭu,
n. கொள்-+.
Opinion, belief;
கோட்பாடு. நெறியன்றி ஒருவர் தம்மை மனத்தின்கட் கொண்டக்கால் அக்கொண்ட பாட்டினின்றும் மீட்டுத் தெருட்டுதல் (பழ. 37, உரை).

DSAL


கொண்டபாடு - ஒப்புமை - Similar