கொட்டைபோடுதல்
kottaipoaduthal
koṭṭai-pōṭu-,
v. intr. id. +.
1. to sow seeds in garden-beds;
விதை விதைத்தல்.
2. To shoot forth fruit-buds, as the jack tree;
பலாமரம் முதலியன பிஞ்சுவிடுதல்.
3. To be experienced, as in a profession;
தொழில்முதலியவற்றில் பழக்கப்படுதல். Colloq.
4. To die;
இறத்தல். Loc.
DSAL