Tamil Dictionary 🔍

கொட்டியான்

kottiyaan


koṭṭiyāṉ,
n. perh. கொட்டு-. Loc.
1. Carrier;
சுமைகாரன்.

2. A blight affecting growing paddy;
பயிரில்விழும் நோய்வகை.

3. That which brings disaster;
கெடுதியை உண்டு பண்ணுவது. அந்த ஊருக்கு அவன் குடியிருக்கப்போனது ஒரு கொட்டியான் விழுந்தது போலாயிற்று.

DSAL


கொட்டியான் - ஒப்புமை - Similar