Tamil Dictionary 🔍

கொடியன்

kotiyan


தீயன் ; கேது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயன். (சூடா.) Cruel man; கேது. (சூடா.) The descending node, cauda draconis;

Tamil Lexicon


koṭiyaṉ,
n. கொடு-மை.
Cruel man;
தீயன். (சூடா.)

koṭiyaṉ,
n. கொடி.
The descending node, cauda draconis;
கேது. (சூடா.)

DSAL


கொடியன் - ஒப்புமை - Similar