Tamil Dictionary 🔍

கொடியான்

kotiyaan


கொடுமையானவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுமையானவன். கொடியார் வருமென்று குலாவுவதோ (கம்பரா. உருக்காட்டு. 9). Cruel man;

Tamil Lexicon


koṭiyāṉ,
n. கொடு-மை.
Cruel man;
கொடுமையானவன். கொடியார் வருமென்று குலாவுவதோ (கம்பரா. உருக்காட்டு. 9).

DSAL


கொடியான் - ஒப்புமை - Similar