Tamil Dictionary 🔍

கொடையெதிர்தல்

kotaiyethirthal


koṭai-y-etir-,
v. intr. id.+.
1. To make a gift or offering;
கொடுத்தலை மேற்கொள்ளுதல். குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி (தொல். சொல். 99, இளம்பூர.).

2. To accept or receive a gift;
கொடுப்பதனை யேற்றல். கொடையெதிர்கிளவியெனக் கொள்வோனாகவும் (இலக். கொத். பக். 5).

DSAL


கொடையெதிர்தல் - ஒப்புமை - Similar