கொளுவிவிடுதல்
koluvividuthal
koḷuvi-viṭu-,
v. tr. id. +. (W.)
1. To fasten on, as earrings;
காதணி முதலியன் பூட்டுதல்.
2. To settle a person in trade, office, etc.;
வேலையில் அமர்த்துதல்.
3. To effect an unequal match;
தகாத இடத்தில் மணம் புரிவித்தல்.
4. To set by the ears;
சண்டைமூட்டுதல்.
DSAL