கொடியேற்றம்
kotiyaetrram
கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவிழாத்தொடக்கத்தில் கொடிமரத்தில் கொடியை யுயர்த்துகை. Hoisting a flag in the temple at the commencement of a periodical festival;
Tamil Lexicon
, ''v. noun.'' Hoisting the temple-flag, at the commencement of a periodical festival.
Miron Winslow
koṭi-y-ēṟṟam,
n. id. +.
Hoisting a flag in the temple at the commencement of a periodical festival;
திருவிழாத்தொடக்கத்தில் கொடிமரத்தில் கொடியை யுயர்த்துகை.
DSAL