Tamil Dictionary 🔍

கொடிமூக்கு

kotimookku


நீண்ட மூக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீண்ட மூக்கு. ஒழுகுபொற கொடி மூக்கும் (சீவக. 165). Long, slender nose;

Tamil Lexicon


koṭi-mūkku,
n. id. +.
Long, slender nose;
நீண்ட மூக்கு. ஒழுகுபொற கொடி மூக்கும் (சீவக. 165).

DSAL


கொடிமூக்கு - ஒப்புமை - Similar