கிளிமூக்கு
kilimookku
கிளிமூக்குப் போன்றது ; சுவடிகளில் ஏடு விழாமல் தடுக்கவைக்கும் ஓலையீர்க்குத் துண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளிமூக்கைப் போன்றது. 1. [M. kiḷimūkku.] Anything resembling parrot's beak; சுவடிகளில் ஏடு விழாமல் தடுக்கவைக்கும் ஓலையீர்க்குத்துண்டு. 2. Piece of ola-rib used to keep int he leaves of an ola book when strung together;
Tamil Lexicon
, ''s.'' A parrot's beak, or any thing resembling it. 2. A piece of the rib of an ola, on an book, to keep the leaves together, when strung.
Miron Winslow
kiḷi-mūkku,
n. id. +.
1. [M. kiḷimūkku.] Anything resembling parrot's beak;
கிளிமூக்கைப் போன்றது.
2. Piece of ola-rib used to keep int he leaves of an ola book when strung together;
சுவடிகளில் ஏடு விழாமல் தடுக்கவைக்கும் ஓலையீர்க்குத்துண்டு.
DSAL