Tamil Dictionary 🔍

கொடி

koti


படர்க்கொடி ; ஆடையுலர்த்துங் கொடி ; கொப்பூழ்க்கொடி ; மகளிர் கழுத்தணி ; அரைஞாண் ; ஒழுங்கு ; நீளம் ; சிறு கிளைவாய்க்கால் ; கொடி ; காற்றாடி ; கலத்துவசம் என்னும் யோகம் ; கேது ; காக்கை ; கிழக்குத்திசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்றாடி. (J.) 14. Kite, paper-kite; ஏரியிலிருந்து வழியும் நீரைக்கொண்டு செல்லும் வாய்க்கால். (W. G.) 12. A channel for carrying off the surplus water of a reservoir; சிறு கிளைவாய்க்கால். Loc. 11. A small branch-channel for carrying off the surplus water of a reservoir; நீளம். பழன வெதிரின் கொடிப்பிணை யலளே (ஐங்குறு. 91). 10. Length; ஒழுங்கு கருங்கொடிப் புருவம் (சீவக. 658). 9. [M. koṭi.] Orderliness; கண்வரி முதலியன. (W.) 8. Fine streaks of red capillary veins, as in the eye; ஏற்றத்தின் கோல் அல்லது கயிறு. (W.) 7. Rope or pole of a well sweep; கேது. (பிங்.) 16. The descending node; காக்கை. நலசேட்டைக் குலக்கொடியே (திருக்கோ. 235). 17. Crow; கிழக்குத்திசை. கொடிக்கொண்ட கோடையால் (கலித். 150, 15). 18. East; கொடியடுப்பு. கொடி யெரிகிறதா? 19. [T. kodi.] Side-oven; அவிட்டம். (சங். அக.) 20. The 23rd nakṣatra. See காலத்துவசம் என்னும் யோகம். பிரமதண்டங் கொடியென்று பொல்ல யோகங்கள் (விதான. குணாகுண. 34). 15. Yama's ensing, an inauspicious yoga; துவசம். கொடியுங் கவரியும் (பெருங். உஞ்சைக். 57, 57). 13. [T. Tu. kodi, M. koṭi.] Banner, flag, standard, streamer; படார்கொடி. நுடங்கு கொடி மருங்கின் (பெருங். உஞ்சைக். 41, 80). 1. [M. koṭi, Tu. kodi.] Creeper, climber; சித்திரமூலம். (மூ. அ.) 2. Ceylon leadwort. See ஆடை உலர்த்துங்கொடி. 3. Clothes-line, clothes-post; கொப்பூழ்க்கொடி. 4. [M. koṭi.] Umbilical cord; மகளிர் கழுத்தணிவகை. மென்றோட் கொடியென (பெருங். உஞ்சைக் 41, 71). 5. Gold string or chain for women's neck; அரைஞாண். (s. I. I. ii, 5.) 6. Gold or silver thread worn round a person's waist;

Tamil Lexicon


s. a creeping plant, படர்கொடி, 2. a flag, the colours, துவசம்; 3. a clothes, line; 4. a string, chain or rope, கயிறு; 5. the umbilical cord, கொப்பூழ்க்கொடி; 6. length, நீளம்; 7. a gold chain for women's neck; 8. orderliness, ஒழுங்கு; 9. a crow, காக்கை; 1. the 23rd lunar asterism, அவிட்டம்; 11. the descending node, கேது; 12. a small branch channel. பிள்ளை கொடி சுற்றிக்கொண்டு பிறந்தது, the child was born with the umbilical cord round the neck. கொடிகட்ட, to declare hostility. கொடிகட்டி வாழ, to live in prosperity and honour. கொடி கோத்திரம், ancestry. கொடிக்கால், stakes to support betel plants; a betel-garden. கொடிக் கூடை, a wicker basket. கொடிக் கொத்தான், the name of a medicinal creeper. கொடித்தடம், foot path. கொடி நரம்பு, prominent veins. கொடிநாய், a greyhound. கொடிபடர், spread as a creeper. கொடிப்பாலை, the name of a creeper. கொடிப்புலி, a tiger with a long and slender body resembling a greyhound. கொடிமரம், கொடிஸ்தம்பம், a flagstaff. கொடிமாடு, a bullock long and lank. கொடிமுடி, the top of a mountain; 2. a shrub the branches of which interwine. கொடிமுடிந்த வழக்கு, an intricate law-suit. கொடி முந்திரி, the vine. கொடி முறுக்கு, twist. கொடியாடு, a long-legged goat. கொடியேற்றம், hoisting the flag at the commencement of a festival. கொடியேற்ற, --கட்ட, --போட, to hoist the flag; 2. to put up a clothe's line. கொடியைக் கொழுக்கம்பின்மேல் ஏற்ற, to support a twining plant by a prop. கொடிவழுதலை, a kind of brinjal. கொடிவாகனன், Saturn as having the crow for his vehicle. கொடிவேலி, (சித்திரைமூலம்), the name of a medicinal shrub. வால்கொடி, the flag of the mizzenmast.

J.P. Fabricius Dictionary


ஊர்.

Na Kadirvelu Pillai Dictionary


koTi கொடி flag, banner; creeper, vine

David W. McAlpin


, [koṭi] ''s.'' A creeping plant, a vine, a runner, படர்கொடி. 2. A standard, a banner, a flag, a streamer, துவசம். 3. A clothes' line, வஸ்திரம்போடுங்கொடி. 4. ''[prov.]'' A paper, or other kite, காற்றாடிப்பட்டம். 5. A string or chain for a person, கயிறு. 6. Length, நீளம். 7. A crow, காக்கை. 8. The dance of குமரன், குமரனாடல். 9. A rope or pole of a well-sweep, ஏற்றக்கயிறு. 1. The umbilical cord connected with the placenta, தொப்பூழ்க்கொடி. 11. Running veins, as in the eye, &c., கண்வரி. கொடிக்குச்சுரைக்காய்கனக்குமோ. Is the gourd too heavy for its stalk, i. e. Will not the mother find means to support her own children, how many soever they may be?

Miron Winslow


koṭi,
n. கொடுமை.
1. [M. koṭi, Tu. kodi.] Creeper, climber;
படார்கொடி. நுடங்கு கொடி மருங்கின் (பெருங். உஞ்சைக். 41, 80).

2. Ceylon leadwort. See
சித்திரமூலம். (மூ. அ.)

3. Clothes-line, clothes-post;
ஆடை உலர்த்துங்கொடி.

4. [M. koṭi.] Umbilical cord;
கொப்பூழ்க்கொடி.

5. Gold string or chain for women's neck;
மகளிர் கழுத்தணிவகை. மென்றோட் கொடியென (பெருங். உஞ்சைக் 41, 71).

6. Gold or silver thread worn round a person's waist;
அரைஞாண். (s. I. I. ii, 5.)

7. Rope or pole of a well sweep;
ஏற்றத்தின் கோல் அல்லது கயிறு. (W.)

8. Fine streaks of red capillary veins, as in the eye;
கண்வரி முதலியன. (W.)

9. [M. koṭi.] Orderliness;
ஒழுங்கு கருங்கொடிப் புருவம் (சீவக. 658).

10. Length;
நீளம். பழன வெதிரின் கொடிப்பிணை யலளே (ஐங்குறு. 91).

11. A small branch-channel for carrying off the surplus water of a reservoir;
சிறு கிளைவாய்க்கால். Loc.

12. A channel for carrying off the surplus water of a reservoir;
ஏரியிலிருந்து வழியும் நீரைக்கொண்டு செல்லும் வாய்க்கால். (W. G.)

13. [T. Tu. kodi, M. koṭi.] Banner, flag, standard, streamer;
துவசம். கொடியுங் கவரியும் (பெருங். உஞ்சைக். 57, 57).

14. Kite, paper-kite;
காற்றாடி. (J.)

15. Yama's ensing, an inauspicious yoga;
காலத்துவசம் என்னும் யோகம். பிரமதண்டங் கொடியென்று பொல்ல யோகங்கள் (விதான. குணாகுண. 34).

16. The descending node;
கேது. (பிங்.)

17. Crow;
காக்கை. நலசேட்டைக் குலக்கொடியே (திருக்கோ. 235).

18. East;
கிழக்குத்திசை. கொடிக்கொண்ட கோடையால் (கலித். 150, 15).

19. [T. kodi.] Side-oven;
கொடியடுப்பு. கொடி யெரிகிறதா?

20. The 23rd nakṣatra. See
அவிட்டம். (சங். அக.)

DSAL


கொடி - ஒப்புமை - Similar