கொடாரி
kotaari
காண்க : கோடரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோடாலி. கிளையைச் சாடுங் கொடாரியின் காம்பு போன்றாய் (பிரபோத. 2. 28). Axe;
Tamil Lexicon
koṭāri,
n. kuṭ2hāra.
Axe;
கோடாலி. கிளையைச் சாடுங் கொடாரியின் காம்பு போன்றாய் (பிரபோத. 2. 28).
DSAL