Tamil Dictionary 🔍

கொஞ்சம்

konjam


சிறிது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிது. கொஞ்சந்தங் கின்பந்தந்து (திருப்பு. 609). Little, small quantity;

Tamil Lexicon


s. a little, a bit சிறிது; 2. littleness, smallness, அற்பம்; 3. meanness, இழிவு. கொஞ்சக்காரன், a mean person; கொஞ் சன். கொஞ்சக்காலம், -நேரம், a short time. கொஞ்சத்தனம், littleness, meanness, vileness, disgrace, dishonesty, insignificance. கொஞ்சத்துக்குள்ளே, in a few words; 2. in a short time; 3. for a small price; 4. in a little, on a small scale. கொஞ்ச நஞ்சம், a little. கொஞ்சமாக்க, to diminish. கொஞ்சமாய்ப் பார்க்க, -எண்ண, கொஞ் சப்படுத்த, to slight, to disregard. கொஞ்சமாய்ப் போக, to become diminished. கொஞ்சங் கொஞ்சமாய், little by little. கொஞ்சம், (கொஞ்சப்) பேர், a few people. கொஞ்ச வாழ்வு, short life, little enjoyment. அது கொஞ்சத்திலே தீராது, it will not be a light matter to settle.

J.P. Fabricius Dictionary


[சற்று] koncam கொஞ்சம் a little, some (n.)

David W. McAlpin


, [koñcm] ''s.'' A little, a small quan tity, a morsel, a bit, சிறிது. 2. Dimi nutiveness, smallness, littleness, சுருக்கம். 3. ''[loc.]'' Disgrace, dishonor, meanness, இழிவு. ''(Sans. Kinchit.)'' அவன் கொஞ்சப்புள்ளியா. Is he an insigni ficant man? கொஞ்சங்கொஞ்சமாய். By little and little. கொஞ்சத்திலேசீவனம்பண்ணுவானா? Will he live on a little; can he easily get a living? கொஞ்சத்துக்குள்ளே. In a short time. 2. For a low price. 3. In a few words, in a small compass. 4. On a small scale. கொஞ்சத்திலேபோகாது. It will not be a light matter.

Miron Winslow


konjcam,
n. perh. kinjcit [T. konjcmu, K. konjca, M. konjcam, Tu. kondra.]
Little, small quantity;
சிறிது. கொஞ்சந்தங் கின்பந்தந்து (திருப்பு. 609).

DSAL


கொஞ்சம் - ஒப்புமை - Similar