Tamil Dictionary 🔍

கொங்கம்

kongkam


கோளகபாஷாணம். 2. A mineral poison; கொங்கு. 1. A portion of the Tamil country. See

Tamil Lexicon


ஓர்மரம், ஓர்தேசம், வாசனை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kongkm] ''s.'' A kind of native arsenic, ஒர்பாஷாணம்.

Miron Winslow


koṅkam,
n. கொங்கு. (யாழ். அக.)
1. A portion of the Tamil country. See
கொங்கு.

2. A mineral poison;
கோளகபாஷாணம்.

DSAL


கொங்கம் - ஒப்புமை - Similar