கங்கம்
kangkam
சீப்பு , தீப்பொறி ; பருந்து ; கழுகு ; பெருமரம் ; வேள்வித்தூண் ; வரம்பு ; கோளகபாடாணம் ; தமிழ்நாட்டை அடுத்துள்ள ஒரு நாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோளகபாஷாணம். (மூ. அ.) 2. A mineral poison; தமிழ் நாட்டை அடுத்துள்ள ஒருதேசம். கங்க மகதங் கடாரம் (நன், 272, மயிலை.) Name of a territory adjoining the Tamil country and ruled over by the kaṅkar; சீப்பு. (பிங்) Comb; கழுகு. (பிங்.) 2. Eagle; பெருமரம். (யாழ். அக.) Tooth-leaved tree of Heaven; தீப்பொறி. (W.) 1. Spark of fire; கங்கவிப்படா நிழலும் (இரகு. மீட்சி. 48). 1. Common kite; See பருந்து,1.
Tamil Lexicon
s. a hawk, பருந்து; 2. an eagle, கழுகு; 3. a comb (கங்கதம்) சீப்பு; 4. spark of fire, தீப்பொறி; 5. arsenic, பாஷாணம்.
J.P. Fabricius Dictionary
, [kngkm] ''s.'' A species of hawk or kite. the பருந்து. 2. An eagle, கழுகு. 3. A comb, சீப்பு. 4. A spark of fire, தீப்பொறி. ''(p.)'' 5. A species of arsenic, கோளகபாஷாணம்.
Miron Winslow
kaṅkam
n. cf. கங்கு1.
1. Spark of fire;
தீப்பொறி. (W.)
2. A mineral poison;
கோளகபாஷாணம். (மூ. அ.)
kaṅkam
n. kaṅka.
1. Common kite; See பருந்து,1.
கங்கவிப்படா நிழலும் (இரகு. மீட்சி. 48).
2. Eagle;
கழுகு. (பிங்.)
kaṅkam
n. kaṅkata.
Comb;
சீப்பு. (பிங்)
kaṅkam
n. Gaṅgā.
Name of a territory adjoining the Tamil country and ruled over by the kaṅkar;
தமிழ் நாட்டை அடுத்துள்ள ஒருதேசம். கங்க மகதங் கடாரம் (நன், 272, மயிலை.)
kaṅkam
n.
Tooth-leaved tree of Heaven;
பெருமரம். (யாழ். அக.)
DSAL