கொக்கரித்தல்
kokkarithal
ஆரவாரித்தல் ; கோழி முதலியன கூவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆரவாரித்தல் கொக்கரித் தலகைசுற்ற (கலிங்.150). 1. To shouting in triumpt, to vaunt; கோழிமுதலியன கூவுதல். எருவைகூடிக் கொக்கரித்திட (இரகு. மீட்சிப். 47). 2. [M. kokku.] to cluck, as hen; to cackle, as goose; to chuckle, as crow;
Tamil Lexicon
kokkāi-,
11. v. intr. [T. kokka1rinjcu, K. kokkarisu.]
1. To shouting in triumpt, to vaunt;
ஆரவாரித்தல் கொக்கரித் தலகைசுற்ற (கலிங்.150).
2. [M. kokku.] to cluck, as hen; to cackle, as goose; to chuckle, as crow;
கோழிமுதலியன கூவுதல். எருவைகூடிக் கொக்கரித்திட (இரகு. மீட்சிப். 47).
DSAL