உக்கரித்தல்
ukkarithal
எருதுபோல உங்காரம் போடல் ; கக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாந்திசெய்தல்.(W.) To vomit; உக்காரமிடுதல். (W.) To bellow, as a bull;
Tamil Lexicon
ukkari-
11 v. intr. cf. huṅkāra.
To bellow, as a bull;
உக்காரமிடுதல். (W.)
ukkari-
11 v. tr. ud-gāra.
To vomit;
வாந்திசெய்தல்.(W.)
DSAL