கெக்கரித்தல்
kekkarithal
கொக்கரித்தல் , ஆரவாரித்தல் ; மிக இனித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக இனித்தல். (J.) To taste very sweet; கொக்கரித்தல். To cackle, cluck, as a hen;
Tamil Lexicon
kekkāi-,
11. v. intr.
To taste very sweet;
மிக இனித்தல். (J.)
kekkāi-,
11. v. intr.
To cackle, cluck, as a hen;
கொக்கரித்தல்.
DSAL