Tamil Dictionary 🔍

கைவாளை

kaivaalai


அடைப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைப்பை. தம்முடைய கைவாளையிலேயிருந்த தீர்த்தவிக்கிரகத்தை (குறுபரம். 571, பன்னீ.). Pouch with a wrapper, betel pouch; புடைவைவகை. (யாழ். அக.) A kind of saree;

Tamil Lexicon


s. cloth with small coloured stripes.

J.P. Fabricius Dictionary


ஒருபுடவை.

Na Kadirvelu Pillai Dictionary


[kaivāḷai ] --கைவாளைப்பை--கைவாளைவட் டுவம், ''s. [local.]'' A pouch or purse with a wrapper, or envelope.

Miron Winslow


kai-vāḷai,
n. id. + perh. வாழ்-.
Pouch with a wrapper, betel pouch;
அடைப்பை. தம்முடைய கைவாளையிலேயிருந்த தீர்த்தவிக்கிரகத்தை (குறுபரம். 571, பன்னீ.).

kai-vāḷai
n. id.+.
A kind of saree;
புடைவைவகை. (யாழ். அக.)

DSAL


கைவாளை - ஒப்புமை - Similar