Tamil Dictionary 🔍

கைவலம்

kaivalam


வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோட்சம். இவை விடுத்தறானே யடையுங் கைவலம் (பிரபோத. 42, 15). Final emancipation;

Tamil Lexicon


kaivalam,
n. id. +.
Final emancipation;
மோட்சம். இவை விடுத்தறானே யடையுங் கைவலம் (பிரபோத. 42, 15).

DSAL


கைவலம் - ஒப்புமை - Similar