Tamil Dictionary 🔍

கைமட்டு

kaimattu


கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு ; உத்தேச மதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கைமதிப்பு. (W.)

Tamil Lexicon


[kaimṭṭu ] --கைமட்டம், ''s.'' Guess, con jecture, estimate of a thing--as felt in the dark or by a blind person, உத்தேசம். 2. Guidance by the hand--as in work ing, writing, and without line or rule, கையளவு. 3. Smoothness, levelness to the full--commonly, கைக்குமட்டம்.

Miron Winslow


kai-maṭṭu,
n. id. +.
See கைமதிப்பு. (W.)
.

DSAL


கைமட்டு - ஒப்புமை - Similar