Tamil Dictionary 🔍

தலையோடு

thalaiyodu


மண்டையோடு ; கபாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கபாலம். ஊன்முகமார் தலையோட்டுண் (திவ்.பெரியதி.3, 4, 2). Skull;

Tamil Lexicon


, ''s.'' The skull.

Miron Winslow


talai-y-ōṭu,
n. id.+. [M. talayōṭu.]
Skull;
கபாலம். ஊன்முகமார் தலையோட்டுண் (திவ்.பெரியதி.3, 4, 2).

DSAL


தலையோடு - ஒப்புமை - Similar