Tamil Dictionary 🔍

கையோடே

kaiyotae


கைவிடாமல் ; உடனே .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கையோடு.

Tamil Lexicon


உடனே, கைவிடாமல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaiyōṭē] ''adv.'' With, together with (a person). 2. At once, off-hand, imme diately, without delay. கையோடேகூட்டிவா. Bring him with you. மருந்துகையோடிருக்கவேண்டும். Medicine must be ready, at hand. சொன்னகையோடேபோனேன். As soon as they spoke, I went.

Miron Winslow


kaiyōṭē,
adv. id.+.
See கையோடு.
.

DSAL


கையோடே - ஒப்புமை - Similar