Tamil Dictionary 🔍

கையேடு

kaiyaedu


நாட்குறிப்புக் கணக்கு ; சிறிய ஏட்டுப் புத்தகம் ; பெருஞ் செலவுவிவரக் கணக்குப் புத்தகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிய ஏட்டுப் புத்தகம். (தொல். பொ. 1, இளம்பூர.) 1. Small book; நாள்வழிக்கணக்கு. 2. Day-book, journal; நாள்வழிக்கணக்கில் ஏற்றுதற்கு அவ்வப்போது எழுதிவைக்கும் குறிப்புப் புத்தகம். Loc. 3. Rough day-book, waste-book; பெருஞ்செலவிற்கு விவரங்காட்டுந் தனிக்கணக்குப் புத்தகம். 4. Memorandum of account containing details of major items of expense;

Tamil Lexicon


kai-y-ēṭu,
n. id. +.
1. Small book;
சிறிய ஏட்டுப் புத்தகம். (தொல். பொ. 1, இளம்பூர.)

2. Day-book, journal;
நாள்வழிக்கணக்கு.

3. Rough day-book, waste-book;
நாள்வழிக்கணக்கில் ஏற்றுதற்கு அவ்வப்போது எழுதிவைக்கும் குறிப்புப் புத்தகம். Loc.

4. Memorandum of account containing details of major items of expense;
பெருஞ்செலவிற்கு விவரங்காட்டுந் தனிக்கணக்குப் புத்தகம்.

DSAL


கையேடு - ஒப்புமை - Similar