Tamil Dictionary 🔍

கடையூழி

kataiyooli


இறுதியுகம் , கலியுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியுகம். (தொல். பொ. 70, உரை.) Kaliyuga, as the last aeon;

Tamil Lexicon


kaṭai-y-ūḻi
n. id.+.
Kaliyuga, as the last aeon;
கலியுகம். (தொல். பொ. 70, உரை.)

DSAL


கடையூழி - ஒப்புமை - Similar