கையிசைதல்
kaiyisaithal
மனம் இணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனம் இணங்குதல். காஞ்சனமாலை கையிசைந்து (பெருங். உஞ்சைக். 44, 150). To agree, assent;
Tamil Lexicon
kai-y-icai-,
v. intr. id. +.
To agree, assent;
மனம் இணங்குதல். காஞ்சனமாலை கையிசைந்து (பெருங். உஞ்சைக். 44, 150).
DSAL