Tamil Dictionary 🔍

கையறுநிலை

kaiyarunilai


வாட்போரில் இறந்த வேந்தனைப் பார்த்து யாழ்ப்பாணருஞ் சுற்றத்தாரும் அவன் பட்ட பாட்டைச் சொல்லி இரங்குதல் ; தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் சுற்றத்தார் முதலானோர் செயலற்று மிக வருந்தியமை கூறும் புறத்துறை ; கையறுநிலைபற்றிய நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையறு நிலையைப்பற்றிய பிரபந்தம். (W.) 2. A poem on kai-y-aṟu-nilai; தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் ஆயத்தார் முதலானோர் செயலற்று மிகவருந்தியமை கூறும் புறத்துறை. கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் (தொல். பொ. 79). 1. (Puṟap.) Theme describing the utter helplessness of dependents at the death of a chief or his wife;

Tamil Lexicon


, [kaiyṟunilai] ''s.'' A kind of poem. See under பிரபந்தம்.

Miron Winslow


kai-y-aṟu-nilai,
n. கையறு-+.
1. (Puṟap.) Theme describing the utter helplessness of dependents at the death of a chief or his wife;
தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் ஆயத்தார் முதலானோர் செயலற்று மிகவருந்தியமை கூறும் புறத்துறை. கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் (தொல். பொ. 79).

2. A poem on kai-y-aṟu-nilai;
கையறு நிலையைப்பற்றிய பிரபந்தம். (W.)

DSAL


கையறுநிலை - ஒப்புமை - Similar