Tamil Dictionary 🔍

புகையிலை

pukaiyilai


ஒரு செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை. (பதார்த்த. 560.) Tobacco, Nicotiana tabacum;

Tamil Lexicon


ஒருசெடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''vul.'' பொயிலை.] A leaf of tobacco; ''(lit.)'' the smoke-leaf.--The different sorts of tobacco are, வேதாரணி யத்துப்புகையிலை, a superior kind of tobacco cultivated at Vedaranyam; பந்தர்புகையிலை, Bunder tobacco, or that of Masulipatam; காம்புப்புகையிலை, tobacco strung on a line; மேலைமங்கலத்துப்புகையிலை, the best kind from Melaimangalam.

Miron Winslow


pukai-y-ilai
n. id.+ [T. pogāku M. pokayila.]
Tobacco, Nicotiana tabacum;
செடிவகை. (பதார்த்த. 560.)

DSAL


புகையிலை - ஒப்புமை - Similar