கையறை
kaiyarai
செயலின்மை ; ஒழுக்கமின்மை ; சிறிய சரக்கறை ; கண்ணி வாய்க்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிய உக்கிராண அறை. Loc. Small store-room, as in a temple; . See கையாறு3. (சூடா.) . See கையாறு2, 1. கலன் மாய்த்தவர் கையறைபோல் (தணிகைப்பு. களவு. 104).
Tamil Lexicon
kai-y-aṟai,
n. id. +.
See கையாறு2, 1. கலன் மாய்த்தவர் கையறைபோல் (தணிகைப்பு. களவு. 104).
.
kai-y-aṟai,
n.
See கையாறு3. (சூடா.)
.
kai-y-aṟai,
n. id. +.
Small store-room, as in a temple;
சிறிய உக்கிராண அறை. Loc.
DSAL