கையடக்கம்
kaiyadakkam
கைக்குள் அடங்குகை ; கைக்குள் அடங்கிய பொருள் ; சேமித்து வைக்கப்பட்ட பொருள் ; ஒளித்துவைக்கப்பட்ட பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைக்குள் அடங்குகை. 1. Being handy; ஒளித்து வைக்கப்பட்ட பொருள். 4. That which is secreted; சேமித்து வைக்கப்பட்ட பொருள். 3. Money laid by, savings; கைக்குள் அடங்கக்கூடிய பொருள். 2. Anything handy or portable;
Tamil Lexicon
கைக்கு இலேசானது.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaiyṭkkm] ''s.'' A thing that is snug and portable.
Miron Winslow
kai-y-aṭakkam,
n. id. + [M. kayyaṭakkam.]
1. Being handy;
கைக்குள் அடங்குகை.
2. Anything handy or portable;
கைக்குள் அடங்கக்கூடிய பொருள்.
3. Money laid by, savings;
சேமித்து வைக்கப்பட்ட பொருள்.
4. That which is secreted;
ஒளித்து வைக்கப்பட்ட பொருள்.
DSAL