கையிணக்கம்
kaiyinakkam
பொருத்தம் ; கையடக்கம் ; கைகலந்து சண்டையிடுகை ; வைப்பாட்டி வைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See கையடக்கம், 1, 2. கைகலந்து சண்டை யிடுகை. (R.) 3. Boxing; பொருத்தம். 1. Fitness, suitabilty, complete agreement; வைப்பாட்டி வைக்கை. (R.) 4. Keeping a mistress or concubine;
Tamil Lexicon
, [kaiyiṇkkm] ''v. noun.'' Striking with the hand, boxing, போர்செய்கை. 2. Keeping a mistress or a concubine. ''(Rott.)''
Miron Winslow
kai-y-iṇakkam,
n. id. +.
1. Fitness, suitabilty, complete agreement;
பொருத்தம்.
2. See கையடக்கம், 1, 2.
.
3. Boxing;
கைகலந்து சண்டை யிடுகை. (R.)
4. Keeping a mistress or concubine;
வைப்பாட்டி வைக்கை. (R.)
DSAL