கையிறக்கம்
kaiyirakkam
சீட்டு விளையாட்டில் முதலில் சீட்டை இறக்குதல் ; செல்வம் முதலியவற்றின் நிலைகுன்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வநிலை குன்றுகை. 2. Reverse of fortune; சீட்டு விளையாட்டில் முதலில் சீட்டை இறக்குவகை. 1. First serve in a game of cards;
Tamil Lexicon
kai-y-iṟakkam,
n. id. +.
1. First serve in a game of cards;
சீட்டு விளையாட்டில் முதலில் சீட்டை இறக்குவகை.
2. Reverse of fortune;
செல்வநிலை குன்றுகை.
DSAL