Tamil Dictionary 🔍

கைமுடக்கம்

kaimudakkam


பணமுட்டுப்பாடு ; செய்கைக்குக் கை பயன்படாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணமுட்டுப்பாடு. 2. Straitened circumstances, severe straits; செய்கைக்குக் கை உபயோகப்படாமை. Loc. 1. Inability to use the hand, as from paralysis;

Tamil Lexicon


[kaimuṭkkm ] --கைமுட்டு, ''v. noun.'' In ability to give, to afford or defray ex penses, &c. 2. Straitness of circums tances, poverty. 3. Narrowness; want of room for the free use of the hand or arm.

Miron Winslow


kai-muṭakkam,
n. id. +.
1. Inability to use the hand, as from paralysis;
செய்கைக்குக் கை உபயோகப்படாமை. Loc.

2. Straitened circumstances, severe straits;
பணமுட்டுப்பாடு.

DSAL


கைமுடக்கம் - ஒப்புமை - Similar