Tamil Dictionary 🔍

கைம்மா

kaimmaa


கையை உடைய விலங்கு , யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கையையுடைய விலங்கு] யானை. பொலம்படைக் கைம்மாவை (பரிபா. 11, 52). Lit., an animal with a trunk; elephant;

Tamil Lexicon


யானை.

Na Kadirvelu Pillai Dictionary


kai-m-mā,
n. id. +.
Lit., an animal with a trunk; elephant;
[கையையுடைய விலங்கு] யானை. பொலம்படைக் கைம்மாவை (பரிபா. 11, 52).

DSAL


கைம்மா - ஒப்புமை - Similar