Tamil Dictionary 🔍

கம்மி

kammi


தொழிலாளி ; குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழிலாளி. மட்கலஞ்செய் கம்மி (பாரத.திரௌ. 64). Labourer, workman; குறைவு Deficiency, deficit, scantiness;

Tamil Lexicon


s. (Pers.) deficiency, decrease, குறைவு.

J.P. Fabricius Dictionary


kammi
n. karmin.
Labourer, workman;
தொழிலாளி. மட்கலஞ்செய் கம்மி (பாரத.திரௌ. 64).

kammi
n. U. kami.
Deficiency, deficit, scantiness;
குறைவு

DSAL


கம்மி - ஒப்புமை - Similar