கைம்மறதி
kaimmarathi
நினைவுத் தவறு ; கைப்பிழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞாபகத்தவறு. Forgetfulness, as of a place where a thing was kept;
Tamil Lexicon
அயர்த்தி.
Na Kadirvelu Pillai Dictionary
kai-m-maṟati,
n. id. +.
Forgetfulness, as of a place where a thing was kept;
ஞாபகத்தவறு.
DSAL