கைம்மை
kaimmai
காதலனைப் பிரிந்திருக்கும் தன்மை , கணவனை இழந்த நிலைமை ; கைம்பெண் ; சிறுமை ; அறிவின்மை ; பொய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய். கைம்மை சொல்லி. (திவ். திருவாய். 5, 1, 1). 6. Lie; சிறுமை. கைம்மை கொள்ளேல் காஞ்சன (மணி. 20, 122). 4. Discomfiture, degradation, ignominy; விதவை. ஓர் கைம்மையைக் கலத்த னோக்கி (நைடத. கலிதோன்று. 9). 3. Widowhood; கணவனையிழந்த நிலைமை. கருந்தடங்கண்ணி கைம்மை கூறின்று (பு. வெ. 10, சிறப்பிற். 4, கொளு). 2. Widowhood; காதலனைப் பிரிந்திருக்குந் தனிமை. கைம்மையா லொண்கலையும் . . . தோற்றவர்கள் (ப்தினொ. ஆளு. திருவுலா, 128). 1. Loce lorn condition; அறிவின்மை. கைம்மையி னானின் கழல்பரவாது (பதினொ. ஆளு, திருவந். 18). 5. Discomfiture, degradation, ignominy;
Tamil Lexicon
kaimmai,
n. கை5.
1. Loce lorn condition;
காதலனைப் பிரிந்திருக்குந் தனிமை. கைம்மையா லொண்கலையும் . . . தோற்றவர்கள் (ப்தினொ. ஆளு. திருவுலா, 128).
2. Widowhood;
கணவனையிழந்த நிலைமை. கருந்தடங்கண்ணி கைம்மை கூறின்று (பு. வெ. 10, சிறப்பிற். 4, கொளு).
3. Widowhood;
விதவை. ஓர் கைம்மையைக் கலத்த னோக்கி (நைடத. கலிதோன்று. 9).
4. Discomfiture, degradation, ignominy;
சிறுமை. கைம்மை கொள்ளேல் காஞ்சன (மணி. 20, 122).
5. Discomfiture, degradation, ignominy;
அறிவின்மை. கைம்மையி னானின் கழல்பரவாது (பதினொ. ஆளு, திருவந். 18).
6. Lie;
பொய். கைம்மை சொல்லி. (திவ். திருவாய். 5, 1, 1).
DSAL