Tamil Dictionary 🔍

கண்மணி

kanmani


கண்ணின் கருமணி ; உருத்திராக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணின் கருமணி. கண்மணி குளிர்ப்பக்கண்டேன்.(சிலப்.11, 55). 1. Apple of the eye; உருத்திராக்கம். வெண்பொடி கண்மணி திகழ மெய்யணிந்து (திருவானனக். திருமால்.13). 2. Rudrākṣa bead;

Tamil Lexicon


--கண்விழி, ''s.'' The ap ple of the eye, கருமணி. என்கண்மணியே. My darling, ''lit.'' thou who art the apple of my eye.

Miron Winslow


kaṇ-maṇi
n. id.+.
1. Apple of the eye;
கண்ணின் கருமணி. கண்மணி குளிர்ப்பக்கண்டேன்.(சிலப்.11, 55).

2. Rudrākṣa bead;
உருத்திராக்கம். வெண்பொடி கண்மணி திகழ மெய்யணிந்து (திருவானனக். திருமால்.13).

DSAL


கண்மணி - ஒப்புமை - Similar