Tamil Dictionary 🔍

கைம்மகவு

kaimmakavu


காண்க : கைக்குழந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைகுழந்தை கைம்மகவோடுங் காதலவரொடும் (பரிபா. 15, 47). Babe in arms;

Tamil Lexicon


kai-m-makavu,
n. கை5+.
Babe in arms;
கைகுழந்தை கைம்மகவோடுங் காதலவரொடும் (பரிபா. 15, 47).

DSAL


கைம்மகவு - ஒப்புமை - Similar