கைம்மாறு
kaimmaaru
மறு , பிரதி ; பதிலுதவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதி. கைம்மாறா நோயும் பசலையுந் தந்து (குறள், 1183). 1. Substitute, exchange; பிரதியுபகாரம். கைம்மாறு வேண்டா கடப்பாடு. (குறள், 211). 2. Recompense, return;
Tamil Lexicon
உடன்மாற்று.
Na Kadirvelu Pillai Dictionary
kai-m-māṟu,
n. id.+.
1. Substitute, exchange;
பிரதி. கைம்மாறா நோயும் பசலையுந் தந்து (குறள், 1183).
2. Recompense, return;
பிரதியுபகாரம். கைம்மாறு வேண்டா கடப்பாடு. (குறள், 211).
DSAL