Tamil Dictionary 🔍

கைமறை

kaimarai


விதைத்த பின் விதை உள்ளடாங்க உழும் மேலுழவு. (J.) Ploughing after sowing, to cover the seed;

Tamil Lexicon


, [kaimṟai] ''v. noun. [prov.]'' Ploughing immediately after sowing, in order to bury the seed, மேலுழவு.

Miron Winslow


kai-maṟai,
n. கை6+.
Ploughing after sowing, to cover the seed;
விதைத்த பின் விதை உள்ளடாங்க உழும் மேலுழவு. (J.)

DSAL


கைமறை - ஒப்புமை - Similar