Tamil Dictionary 🔍

தகைப்பு

thakaippu


தடை ; மதிற்சுற்று ; மாளிகைக் கட்டணம் ; வீட்டின் பகுதி ; படைவகுப்பு ; தளர்ச்சி ; மூச்சிழைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிற்சுற்று. (திவா). 2. Surrounding wall, fortress; . 1. See தகை, ¢5 ¢3 (யாழ்.அக). மாளிகைக் கட்டணம். களிறு முணை இய தாரருந் தகைப்பின் (பதிற்றுப்.64, 7). 3. Palatial building; வீட்டின்கணுள்ள கட்டு. பஃறகைப்பின். . .மாடத்து (பட்டினப்.145). 4. Section of a house, apartment; படைவகுப்பு. உறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பின் (பதிற்றுப். 66, 10). 5. Battle array of an army; . 6. See தகை, 5. (யாழ்.அக.) . 7. See தகை, 7. Loc.

Tamil Lexicon


, ''v. noun.'' Fatigue, weariness, fainting, இளைப்பு. 2. Checking, obstruc tion, restraint, தடை. 3. (சது.) Surround ing wall, fortress, மதிற்சுற்று.

Miron Winslow


takaippu,
n.id.
1. See தகை, ¢5 ¢3 (யாழ்.அக).
.

2. Surrounding wall, fortress;
மதிற்சுற்று. (திவா).

3. Palatial building;
மாளிகைக் கட்டணம். களிறு முணை இய தாரருந் தகைப்பின் (பதிற்றுப்.64, 7).

4. Section of a house, apartment;
வீட்டின்கணுள்ள கட்டு. பஃறகைப்பின். . .மாடத்து (பட்டினப்.145).

5. Battle array of an army;
படைவகுப்பு. உறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பின் (பதிற்றுப். 66, 10).

6. See தகை, 5. (யாழ்.அக.)
.

7. See தகை, 7. Loc.
.

DSAL


தகைப்பு - ஒப்புமை - Similar