Tamil Dictionary 🔍

கைப்பிணக்கிடுதல்

kaippinakkiduthal


கைகோத்தல். அவர்களோடே கைப்பிணக்கிடுகை முதலான இவன் செய்யும் விஷமங்கள் வாசாமகோசர மாகையாலே (திவ். பெரியாழ். 2, 7,4, வ்யா. பக். 395). To hold the hands of another in one's own hands;

Tamil Lexicon


kai-p-piṇakkiṭu-
v. intr. id.+.
To hold the hands of another in one's own hands;
கைகோத்தல். அவர்களோடே கைப்பிணக்கிடுகை முதலான இவன் செய்யும் விஷமங்கள் வாசாமகோசர மாகையாலே (திவ். பெரியாழ். 2, 7,4, வ்யா. பக். 395).

DSAL


கைப்பிணக்கிடுதல் - ஒப்புமை - Similar