Tamil Dictionary 🔍

கைப்பாடுபடுதல்

kaippaadupaduthal


அரும்பாடுபட்டு உழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரும்பாடுபட்டு உழைத்தல். அவன் கைப்பாடுபட்டுப் பணம் சேர்க்கிறான். Colloq. To work with the hand, toil, labour hard;

Tamil Lexicon


kai-p-pāṭu-paṭu-,
v. intr. id. +.
To work with the hand, toil, labour hard;
அரும்பாடுபட்டு உழைத்தல். அவன் கைப்பாடுபட்டுப் பணம் சேர்க்கிறான். Colloq.

DSAL


கைப்பாடுபடுதல் - ஒப்புமை - Similar