கடைப்படுதல்
kataippaduthal
இழிவாதல் ; முடிதல் , நிறைவேறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைவேறுதல். கன்றா நினைப்பது. கடைப்படுதன் முன்னே (இரகு. அயனு. 38). 2. To be fulfilled, accomplished; இழிவாதல். தோணியியக்குவான். . . கடைப்பட்டான் (நாலடி, 136). 1. To be inferior; to be lowest in quality or estimation; to sink into insignificance;
Tamil Lexicon
kaṭai-p-paṭu-
v. tr. id.+.
1. To be inferior; to be lowest in quality or estimation; to sink into insignificance;
இழிவாதல். தோணியியக்குவான். . . கடைப்பட்டான் (நாலடி, 136).
2. To be fulfilled, accomplished;
நிறைவேறுதல். கன்றா நினைப்பது. கடைப்படுதன் முன்னே (இரகு. அயனு. 38).
DSAL