பகைப்புலம்
pakaippulam
எதிரியின் இடம் ; போர்க்களம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்களம். இரண்டு பக்கத்தானும் படை வந்த பகைப்புலத்தை யொக்க (மதுரைக். 402, உரை). 2. Battle-field; எதிரியின் இடம். பகைப்புலம் புக்குப் பாசறை மிருந்த (சிலப். 26, 180). 1. Enemy's country or position;
Tamil Lexicon
pakai-p-pulam,
n. id. +.
1. Enemy's country or position;
எதிரியின் இடம். பகைப்புலம் புக்குப் பாசறை மிருந்த (சிலப். 26, 180).
2. Battle-field;
போர்க்களம். இரண்டு பக்கத்தானும் படை வந்த பகைப்புலத்தை யொக்க (மதுரைக். 402, உரை).
DSAL